உலகம்

கொரோனா பரவலால் ஊரடங்கை நீட்டித்து பிரான்ஸ் !

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் பிரான்ஸ் நாட்டிலும் கொரோனாவின் இரண்டாவது அலையை  தீவிரமாக பரவி வருகிறது. 

இந்தநிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், மேலும் சில பகுதிகளிலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த ஊரடங்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி ஏப்ரல் மாத தொடக்கத்தில் விடுமுறை என்பதால், ஏப்ரல் 1-5 வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படும் என அந்தநாடு அரசு அறிவித்துள்ளது.

Related posts

இரண்டு ஆறு; இரண்டு வண்ணம்- ஒன்றாக சங்கமம்… 

naveen santhakumar

தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு: கனடா அதிரடி… 

naveen santhakumar

மனிதனின் தலையை வெட்டிக் குப்பைத் தொட்டியில் வீசிய நபர் கைது:

naveen santhakumar