உலகம்

மக்களுக்கு இலவச ரயில் பயணம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசு போக்குவரத்தை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த, ஸ்பெயின் நாட்டு அரசு ரயில் போக்குவரத்தை இலவசம் என அறிவித்துள்ளது.

ஸ்பெயினில் விலைவாசி உயர்வு, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் பொதுமக்கள் அரசு போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த, அந்நாட்டு அரசு ரயில் போக்குவரத்தை இலவசம் என அறிவித்துள்ளதால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் பெருமளவு பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின் அரசின் முடிவுக்கு, அந்நாட்டு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.


Share
ALSO READ  கனமழை - சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் டாப் 5 புத்தாண்டு கொண்டாட்டம்

Admin

இவ்வளவு பெரிய பீட்ஸாவை பார்த்து இருக்கீங்களா ???

naveen santhakumar

சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட மீன்…

Admin