உலகம்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு….கொரோனாவை கண்டறியும் மாஸ்க்….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஸ்டன்:

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான பிரத்யேக கருவிகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் முககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்துள்ளன.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும்  புகைப்படங்கள் - Oneindia Tamil

அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா…??? இல்லையா..??? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.

ALSO READ  ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!
Maalaimalar News: Tamil News Researchers at MIT and Harvard University have  designed a new face mask to detect COVID 19

சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானில் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் தூதர் கைது

Admin

கொரோனா பரவல்; இந்தியர்கள் நியூசிலாந்திற்குள் நுழைய தடை ! 

News Editor

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்..

Shanthi