உலகம்

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. தீவிர முயற்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ICC to push for cricket's inclusion in Olympics 2028

சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கான பணியில் துரிதமாக இறங்கிஉள்ளோம்.

எங்களுடைய முயற்சிகள் சரியான பாதையில் பயணித்தால் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கிரிக்கெட் இடம்பெறும். 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்கக் கோரும் மனுவை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் அளிக்கும் காலக்கெடு முடிந்துவிட்டது.

ALSO READ  கேரளாவில் நடந்த மகனின் இறுதி சடங்கை ஃபேஸ்புக் வழியாக பார்த்து கதறி அழுத பெற்றோர்....
अंतरराष्ट्रीय क्रिकेट परिषद - भारतकोश, ज्ञान का हिन्दी महासागर

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இணைந்து நடத்தும் உரிமத்தை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசிடம் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ICC confirms its intention to bid for cricket's inclusion in the Olympics -  The Economic Times Video | ET Now

2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. முயற்சித்து வருகிறது. அமெரிக்காவில், கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தினால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் தீவிர முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று ஐ.சி.சி. கருதுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் கையுறைகள் மற்றும் முக கவசங்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.. இதற்கும் கடும் தட்டுப்பாடு….

naveen santhakumar

பாகிஸ்தானில் 14 பேர் மரணம்- பலர் மருத்துவமனைகளில் அனுமதி.

naveen santhakumar

VAT வரியை மூன்று மடங்கு உயர்த்தும் சவூதி அரேபியா…

naveen santhakumar