உலகம்

இனி முக கவசம் தேவையில்லை – இஸ்ரேல் அறிவிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெருசலேம்:-

முகக்கவசம் அணிவதற்கான விதிகள் நீக்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் வீதம் குறைவாக இருப்பதால் ஜூன் 15 முதல் இஸ்ரேலியர்கள் வெளியில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இருக்காது என்று சுகாதார அமைச்சர் யூலி எடெல்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

Israelis no longer required to wear masks outside starting Sunday, as COVID  ebbs | The Times of Israel

கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முக கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ  100% பலனை தரும் கொரோனாவுக்கான மாடர்னா தடுப்பூசி :

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் 600,000 12-15 வயதுடையவர்கள் உள்ளனர், இதில் இதுவரை 10,000 தடுப்பூசி செலுத்துவதற்கான 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

COVID-19 once spared the young. Now more are being hospitalized. | The  Japan Times


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்: எழுத்து பிழையால் சிக்கிய பரிதாப குற்றவாளி… 

naveen santhakumar

ஹிட்லரின் முதலை என்று கூறப்பட்ட முதலை 84 வயதில் உயிரிழந்தது…

naveen santhakumar

நாயின் வயிற்றில் இருந்த மர்ம பொருள்… மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin