உலகம்

ஜோ பைடன் பதவியேற்பு…..கோலாகல கொண்டாட்டம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன் :

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் புதிய அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார். இதையடுத்து தலைநகர் வாஷிங்டன் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

ALSO READ  நடுரோட்டில் குளித்துக்கொண்டே பைக் ஓட்டிய வாலிபர்கள்

முன்னதாக தலைநகர் வாஷிங்டனில், பதவியேற்பு விழா நடக்கவுள்ள, ‘கேப்பிடோல்’ எனப்படும், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் முகப்பில், டைல்ஸ்களை பயன்படுத்தி அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர்.பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், ‘நேஷனல் கார்ட்’ எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசியை சோதனை செய்கிறது பில்கேட்ஸ் அறக்கட்டளை….

naveen santhakumar

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….மேலும் சுனாமி எச்சரிக்கை…

Shobika

திறமையாக பணியாற்றினால் அன்லிமிடெட் விடுமுறையை கொடுக்கும் நியூசிலாந்து நிறுவனம்

Admin