உலகம்

ஜோ பிடனின் மகன் செய்த காரியமா இது????? தேர்தல் நேரத்தில் தண்டவாளம் ஏறும் வண்டவாளங்கள்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவில், ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கும் ஜோ பிடனுக்கும் இடையில் கடுமையான போட்டி காணப்படுகிறது.மறுபுறம், ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடென் அமெரிக்க ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் வலம் வருகிறார். ஹண்டரின் பழைய லேப்டாப்பின் தரவு கசிந்துள்ளது தான் இதற்கு காரணம்.இது அவரது வாழ்க்கையின் பல அனுபவங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

டெய்லி மெயில் நாளிதழ் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு இரவில் நியூயார்க் ஸ்ட்ரிப் கிளப்பில் ஹண்டர் 11,400 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 8 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.ஆபாச இணையதளத்தில் நேரடி நிகழ்ச்சிகளைக் காண அவர் 21,000 டாலர், இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம் ரூபாய் கொடுத்ததாக ஒரு ரசீதில் குறிப்பிட்டிருந்தது.

ALSO READ  47 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் மோதிரம் ...

அந்த அறிக்கையின்படி, இதுபோன்ற தகவல்கள் அவரது மடிக்கணினியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்காக அவர் பிளாக் மெயில் கூட செய்யப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 50 வயதான ஹண்டர் பிடன் ஒரு இரவு நேரத்தில் பல ஹோட்டல் அறைகளில் தங்குவதற்கு பணம் கொடுத்தார் என்பதையும் அவரது லேப்டாப்பில் இருந்து கசிந்த தெரிவிக்கின்றன.

டெய்லி மெயில் அறிக்கையின்படி, ஹண்டர் போதை பொருள் எடுத்துக் கொள்வது போன்றும், பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்களும் கசிந்துள்ளது. ஹண்டர் பிடன் தன் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். விவாகரத்தின் போது, ​​அவர் தொடர்புடைய பெண்களுக்கு போதைப்பொருள், மதுபானம், விபச்சாரிகள், ஸ்ட்ரிப் கிளப்புகள் போன்றவற்றிற்கு பரிசுகளை வழங்கியதற்காக நிறைய பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ALSO READ  46-வது அதிபராக வெள்ளை மாளிகையில் தனது பணிகளை தொடங்கினார் ஜோ பைடன் :

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த தரவுகள் கசிந்துள்ளது தரவு கசிவு ஹண்டரின் தந்தை ஜோ பிடனின் ஜனாதிபதி வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் கொரோனா நிவாரணத்திற்கு பெரிய அளவில் நன்கொடை…….

naveen santhakumar

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு – அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது…! 

naveen santhakumar

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா!

Shanthi