உலகம்

அமெரிக்க நாட்டின் தற்காலிக அதிபராக கமலா ஹாரிஸ் 1.25 நிமிடங்கள் பதவி வகிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்

அமெரிக்கா நாட்டின் 46வது அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார்.

Kamala Harris Visits North Carolina to Promote Jobs Plan - The New York  Times

வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீடு மருத்துவ மையத்தில், பெருங்குடல் பரிசோதனைக்காக அதிபர் ஜோ பைடன் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் சிகிச்சையின் போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தி கொலோனோஸ்கோபி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி : ஜி20 உச்சி மாநாடு ஒப்புதல்

எனவே அமெரிக்க அதிபரின் அதிகாரத்தை துணை அதிபரான கமலா ஹாரிசு்கு வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டார். சுமார் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Kamala Harris is bringing in the big bucks to fund Joe Biden's campaign

அமெரிக்க அரசியலமைப்பு வரலாற்றில் இது போன்று தற்காலிக அதிபர் பொறுப்பு நிகழ்வு ஏற்கனவே 2005 மற்றும் 2007 ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த போது நடந்துள்ளது.

ALSO READ  அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலாஹாரிஸ் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி

தபோது மூன்றாவது முறையாக, துணை அதிபரான கமலா ஹாரிசு்கு தற்காலிக அதிபர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. முதல்முறையாக பெண் தற்காலிக அதிபர் பொறுப்பு ஏற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகம் முழுவதும் யூடியூப் தளத்தில் சிக்கல்….மக்கள் அவதி…..

naveen santhakumar

கொரோனாவாஅதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…. கொண்டாட்டத்தில் களைகட்டும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar

கொரோனாவை கட்டுப்படுத்த ஆபத்தான திட்டத்தை கையில் எடுக்கும் நாடுகள்…

naveen santhakumar