உலகம்

லண்டன் வீதிகளில் ஒற்றை மாஸ்க் தவிர ஒன்றுமில்லாமல் சுற்றிய நபர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Warning- Nudity Content

லண்டன்:-

மத்திய லண்டனில் வீதிகளின் வழியே ‘காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா’ என்பது டோல உடலில் ஆடைகள் எதுவும் இன்றி அந்தரங்க உறுப்பில் மட்டும் மாஸ்க் அணிந்து கொண்டு இளைஞர் ஒருவர் ஹாயாக சுற்றினார். இதை கண்டவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ALSO READ  லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற.. சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை.. காதல் வலையில் வீழ்த்தி..வங்கதேசத்தில் விற்றனர்:

லண்டனில் ஆக்ஸ்போர்ட் நகர வீதிகளில் அசாதாரணமாக நிர்வாண இளைஞர் ஒருவர் நீல நிற முகக்கவசம் ஒன்றை தனது க்ரோயின் (Groin)ல் மட்டும் சுற்றியதை ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனினும் இவர் ஏன் இந்த செயலை செய்தார் என்று தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமையில் கடைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  "நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன்"- கொரோனாவிலிருந்து மீண்ட இந்திய பெண்ணின் அனுபவம்....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தி நடுவில் “லவ் ப்ரபோஸ்”- பற்றி எரிந்த வீடு..! 

naveen santhakumar

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் – மலாலா அதிர்ச்சி

News Editor

பிரித்தானிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இந்தியர்

Admin