உலகம்

வீடியோ கால் சர்ச்சைகள் – ஒரு ரிவைண்ட் ஸ்டோரி …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கக்கூடிய ஒருவரையும் வீடியோ காலிங் மூலமாக எளிதில் நம்மால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடியும்

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் இந்த வேறு வீடியோ காலிங் வசதி அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஆம், ஆன்லைன் வகுப்புகள் முதல் பல்வேறு முக்கிய சந்திப்புகள், மாநாடுகள் எல்லாம் இந்த தொழில்நுட்பத்தின் வழியே எளிதாகியுள்ளது.

ஒருவகையில், நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய இந்த வீடியோ கால் வசதிகள் பல்வேறு நேரங்களில் தனி மனித அந்தரங்கங்களை கேள்விக்குறியாகி வருகிறது.

ALSO READ  மால்வேர் அலர்ட் - பிளே ஸ்டோரிலிருந்து ஏழு செயலிகளை நீக்கிய கூகுள்!

முக்கிய நபர்களின் வீடியோ கால் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் இந்த வீடியோ கால் வசதி நமக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை இந்த வீடியோ கால் நமக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்த தொகுப்பினை காணலாம்

ALSO READ  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவுடன் இன்று பாகிஸ்தான் மோதுகிறது

இது வீடியோ கால் வசதிகள் கடந்து வந்த பாதை குறித்த ஒரு ரிவைண்ட் ஸ்டோரி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும்-ICMR நம்பிக்கை

Shobika

அமெரிக்காவில் அதிக கொரோனா மரணங்களுக்கு காரணம் வெண்டிலேட்டர்கள் தான்- மருத்துவர்கள் பகீர்…

naveen santhakumar

அமெரிக்காவில் பயங்கரம்: தெலுங்கானா நீதிபதியின் மகள் உயிரிழப்பு..

Shanthi