உலகம்

2021 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாய்

துபாயில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது மோதலில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சிக்கு எதிரான ஐந்தாவது வெற்றியை பெற்றுள்ளார் மேக்னஸ் கார்ல்சன்.

Magnus Carlsen Wins 2021 World Chess Championship

நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பைத் மீண்டும் தக்கவைத்துக் கொண்டார் மேக்னஸ் கார்ல்சன்.

ALSO READ  ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

இதன் மூலம் உலகின் சிறந்த செஸ் வீரராக மேக்னஸ் கார்ல்சன் தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த போட்டியில், 31 வயதுடைய மேக்னஸ் கார்ல்சன் 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால், கடந்த 2013ம் ஆண்டில் இருந்து 5வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான பட்டம் வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ALSO READ  கொரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி ரஷ்யா 3ம் இடம்...
Carlsen Wins Game 6, Longest World Chess Championship Game Of All Time -  Chess.com

துபையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ்: நமது வாசனை உணரும் திறன் மற்றும் சுவையை உணரும் திறனை பாதிக்கபடுமா??? பகீர் ரிப்போர்ட்…

naveen santhakumar

சீனாவின் கொரோனா வைரஸால் மற்ற நாட்டு மக்களும் அவதி

Admin

மோட்டார் சைக்கிளில் வந்து குழந்தையை தரதரவென இழுத்துச் செல்லும் குரங்கு-வைரலாகும் வீடியோ…

naveen santhakumar