உலகம்

அமெரிக்காவில் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பலரும் திரண்டனர்.அவர்கள் விசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ALSO READ  வெள்ளை மாளிகை முற்றுகை; பதுங்குகுழிக்குள் அழைத்துச்செல்லப்பட்ட அதிபர் ட்ரம்ப்...

அப்போது அங்கிருந்த சிலர் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம்  கருப்பின இளைஞர்  ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதையெதிர்த்து நடந்த போராட்டத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷ்யாவில் நடைபெற்ற முதிர் அழகிகளின் வேடிக்கையான கேட்வாக் நிகழ்ச்சி

Admin

பழம்பெரும் நிறுவனத்தை 61 ஆயிரம் கோடிக்கு வாங்கிய அமேசான் !

naveen santhakumar

‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கு, இப்போ உங்களுக்கும்’… போலீசார் மீது வேண்டுமென்றேவஇருமிய இளைஞர்….

naveen santhakumar