உலகம்

கொரோனாவை தடுக்க மால்நியூபைராவர் மாத்திரை கண்டுபிடிப்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புருசல்ஸ்:

கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். பல நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.

மிகவும் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்பை அடைந்துள்ளனர். கொரோனா தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை உலக நாடுகளில் தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. உலக சுகாதார அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.

பல நாடுகள் மேற்கொண்ட ஆய்வின் பலனாக தற்போது மால்நியூபைராவர் என்கிற புதிய வாய்வழி மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு: ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு
A pill to treat Covid-19: 'We're talking about a return to, maybe, normal life'

இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலமாக ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கிடைக்காத ஏழை குடிமக்கள் பயன்பெறுவர் என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது.

மால்நியூபைராவர் மாத்திரை மிதமான கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை குணப்படுத்தும். ஆனால் வைரஸ் தாக்கத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை : மாநில அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
WHO Reports On Sex Scandal Involving Its Staff During Congo's Ebola Crisis  : Goats and Soda : NPR

2022 ம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்ணிற்கும் கொரோனா வைரஸ்…

naveen santhakumar

வெளிநாட்டினர் வருவதற்கான தடை நீட்டிப்பு…! 

naveen santhakumar

பிரபல ஆப்பிள் நாளிதழ் மூடப்பட்டது

News Editor