உலகம் சுற்றுலா

நடு இரவில் உதிக்கும் சூரியன்.. சிறைக்கைதிகளுக்கு Internet.. எந்த நாடு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பனிப்பாறைகள், மலைப் பகுதிகள், ஆழமான கடலோரப் பள்ளத்தாக்குகள் நிறைந்த நாடு நார்வே.அங்கு சூரியன் மறைவது இல்லை.குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில் அங்கு நாள்முழுவதும் பகலாகத்தான் இருக்கும்.

நார்வேயின் தேசியச் சின்னம் சிங்கம் ஆகும்.12 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளிடம் விளம்பரம் செய்வது சட்டவிரோதச் செயல். அதற்கு கடுமையான தண்டனை உண்டு.

உலகிலேயே சால்மன் மீனை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு நார்வே தான். இந்த மீன்களுக்கு என்று தனிச்சுவை உண்டு.

ALSO READ  உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல் : நார்வே நாட்டில் அறிமுகம்

நார்வேயில் இருக்கும் அனைத்து சிறைக் கைதிகளின் அறையிலும் இணைய வசதி உண்டு. அதன் மூலம் சிறைக்கைதிகளுக்கான உரிமையை நிலை நாட்டுகிறது அந்நாட்டு அரசு.

நார்வேயில் ஒரு புத்தகத்தை வெளியிட்டால், அரசாங்கம் அதன் ஆயிரம் பிரதிகளை வாங்கி நூலகங்களில் இடம்பெறச் செய்யும். இதன் மூலம் எழுத்து மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது நாட்டு போர்க்கப்பலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்…

naveen santhakumar

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

சுவீடனில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விபத்து :

Shobika