உலகம்

2020 புத்தாண்டு பிறந்தது: வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2020 புத்தாண்டை வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் ஆஸ்திரேலிய நாட்டில் புத்தாண்டு பிறந்தது. தொடர்ந்து ஹாங்காங்கிலும், ஜப்பானிலும் 2020 புத்தாண்டு பிறந்தது. 2020 புத்தாண்டை வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் ஹாங்காங்கில் புத்தாண்டு பிறந்தது.


Share
ALSO READ  உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லையாம்... எந்த நாடு தெரியுமா???
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் டாப் 5 புத்தாண்டு கொண்டாட்டம்

Admin

சாப்பிட வந்த வாடிக்கையாளர் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய ஊழியர்

Admin

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்:

naveen santhakumar