தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புதிய ஸ்மார்ட் டிவியை Flipkart மற்றும் நோக்கியா இணைந்து நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது.
மேலும் 55 இன்ச் 4K அல்ட்ரா HDR டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.MEMC தொழில்நுட்பம், டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டி.வி.யில் 24wats ஸ்பீக்கர், dts sound , டால்பி ஆடியோ மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 வசதி கொண்டிருக்கும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி. கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளே ஸ்டோர் வசதி கொண்டிருக்கிறது.
நோக்கியா ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை Flipkart இணையதளத்தில் டிசம்பர் 10-ம் தேதி துவங்குகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.