உலகம்

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருவதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்ததனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.


Share
ALSO READ  உலகில் 12 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….இனிமே இதுக்கும் கண்டிப்பா கட்டணம் அவசியம்….

naveen santhakumar

நண்பர்கள் மூலம் உலகை வலம்வரத் தொடங்கிய ’கெவன்’

Admin

அமேசான் நிறுவனர் உடன் விண்வெளி செல்லும் 5-வது இந்தியர் சஞ்சால் கவான்டே..!

naveen santhakumar