உலகம்

கொரோனா குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய நாவல்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1981-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவலில் கொரோனா வைரஸ் குறித்து எழுதப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கொரோனோ வைரஸ் இதுவரை 2000 பேரை பலி வாங்கியுள்ளது.

மேலும் 25 நாடுகள் வரை பரவியுள்ளது. இந்த வைரஸ் குறித்து உலகமே பீதியில் உள்ளது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  ஊழியர்களுக்கு ரூ.35 லட்சம் போனஸ் கொடுத்த நிறுவனம்

இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு டீன் கூன்ட்ஸ் (Dean Koontz) என்பவர் எழுதிய The Eyes of Darkness என்ற திரில்லர் நாவலில், இந்தக் வைரஸ் குறித்து முன்பே கூறப்பட்டுள்ளது.

அந்த நாவலில் Wuhan-400 என்ற உயிரி-ஆயுதத்தை (Biological Weapon) வூஹான் நகர் அருகே உள்ள RDNA ஆய்வகத்தில் Bio-war-க்காக சீன ராணுவம் தயாரிப்பதாக எழுதியிருப்பார். இதில் கூறபட்டுள்ளது போல வூஹானிலிருந்து தான் இந்த கொடூர வைரஸ் பரவியுள்ளது.

ALSO READ  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட கொரோனா !

இந்நிலையில் இதை கண்ட நெட்டிஸன் ஒருவர். இது குறித்து ட்விட்டரில் வெளியிட இது தற்போது வேர்ல்டு ட்ரென்டிங்கில் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2 புதிய இந்திய தூதர்கள் நியமனம்:

naveen santhakumar

அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும்- பிரேசில் அதிபர்…

naveen santhakumar

இந்தியா எப்போதும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது:

naveen santhakumar