இந்தியா உலகம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Narendra Modi address today: PM Narendra Modi to address the nation today  at 4 pm - The Economic Times

அமெரிக்க பயணம் உறுதியாகும் பட்சத்தில் செப்.,23, 24 தேதிகளில் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
ALSO READ  இந்தியாவில் 90 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை...!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிறிஸ்துமஸை முன்னிட்டு “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி

Admin

சடலமாக மீட்கப்பட்ட எம்.பி; மும்பையில் பரபரப்பு..!

News Editor

பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறிய கருத்திற்கு எதிராக கொதித்த கம்பீர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன்… 

naveen santhakumar