உலகம் சினிமா

கோல்டன் குளோப் விருது விழாவில் நிக் ஜோனஸ் உடன் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்கார் விருதுக்கு இணையாக கருதப்படும் 77வது கோல்டன் குளோப்  விருது விழா அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டுள்ளார். இருவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலிவுட்டில் முதல் படம் இயக்கும் விஷ்ணு வர்தன் !

News Editor

பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு மூவர்ணக் கொடியுடன் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்… 

naveen santhakumar

எச்சரிக்கை!!!!!கடிதத்தின் மூலம் கொரோனா வைரஸை பரப்ப ஏற்பாடு :

naveen santhakumar