உலகம்

உலகம் முழுவதும் யூடியூப் தளத்தில் சிக்கல்….மக்கள் அவதி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக முழுவதும் யூடியூப் இணைய தளத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் யூடியூப்(youtube) நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி நிறுவனமான யூடியூப்(youtube) மக்கள் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் யூடியூப்(youtube)-ல் பிரச்சனை  ஏற்பட்டால் பயனாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.

இந்நிலையில் யூடியூப்(youtube)ல் வீடியோ லோட்(load) ஆவதில் பிரச்சனை  இருப்பதாக தெரிகிறது. அனைவருக்கும் இந்த பிரச்சனை இல்லை என்றாலும் கூட, வீடியோ லோட்(load) ஆகாமல் இருந்தால் அது தங்கள் தரப்பு தொழில்நுட்ப கோளாறு என யூடியூப்(youtube) குழு ட்விட்டரில்(twitter) தெரிவித்துள்ளது.யூடியூப்(youtube) மட்டுமல்லாமல், கூகுள் டிவி(Google tv) உள்ளிட்ட யூடியூப்(youtube) உள்கட்டமைப்புகளை பயன்படுத்தும் பிற சேவைகளிலும் சிக்கல் நிலவுகிறது. 

ALSO READ  ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் ..!

இணையதளம் ஓபன் ஆனாலும்கூட, வீடியோ லோட் ஆவதில் பிரச்சனை  இருப்பது தெரியவந்துள்ளது.அதனால் பயனாளர்களின் சிரமம் விரைவில் சரிசெய்யப்படும் என யூடியூப்(youtube) குழு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீன நாட்டவர்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாதா ?

Admin

ஆப்கனில் ஆபத்தான நிலையில் குழந்தைகள்- யுனிசெப்

naveen santhakumar

பாகிஸ்தானில் 14 பேர் மரணம்- பலர் மருத்துவமனைகளில் அனுமதி.

naveen santhakumar