உலகம்

படப்பிடிப்பில் பயங்கரம் – நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு, இயக்குனர் படுகாயம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சினிமா படப்பிடிப்பின் போது நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Alec Baldwin fired shot on movie set that killed woman: Sheriff

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது.

Rust' Director Joel Souza Out Of Hospital, Says Film's Star – Deadline

அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மீது குண்டு பாய்ந்து . உடனடியாக நியூ மெக்ஸிகோ மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ALSO READ  இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெரும் ஆபத்து....உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை....!!!

மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் இதில், படுகாயம் அடைந்தார். இதையடுத்து கிறிஸ்டஸ் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Alec Baldwin shooting: Aerial shots of film set after prop gun misfired,  killing cinematographer

இதனிடையே எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துபாயில் கொரோனாவால் தொழில் முடக்கம்… நாடு திரும்ப எண்ணிய இளைஞர்கள்… கோடீஸ்வரராக மாறிய அதிசயம்…

naveen santhakumar

விமானத்தில் எரிபொருள் இல்லை..நடுவானில் அறிவித்த விமானி..அலறிய பயணிகள்..

Admin

ரஷ்ய இயக்குனரால் விண்வெளியில் படமாக்கப்பட்ட ‘தி சேலஞ்ச்’ ஆவணப்படம்

News Editor