உலகம்

விண்வெளிக்குச் சுற்றுலா- அமேசான் நிறுவனரை முந்திய ரிச்சர்ட் பிரான்சன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமீபத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காகவே இவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள புளு ஆர்ஜின் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார்.

Blue Origin reveals Jeff Bezos flight details | Fox Business

வரும் ஜூலை 20ம் தேதி அவரின் சொந்த நிறுவனமான ப்ளு ஆர்ஜின் நிறுவனம் மூலமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்ன் தனது முதல் சோதனை பயணத்தை கடந்த 11 ஆம் தேதி துவங்கினார். பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து இந்தப் பயணம் துவங்கியது.

ALSO READ  நிர்மலா சீதாராமன் இன்றைய அறிவிப்புகள்- மின்துறை முதல் விண்வெளி வரை அனைத்திலும் தனியாருக்கு அனுமதி. 
virgin-galactic-u22

இவரது விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற விண்வெளி விமான ராக்கெட் மூலம் இந்தப் பயணம் நிகழ்ந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் வரை இந்த பயணம் இருந்தது. அதன் பின்னர் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பியது.

இந்நிலையில் ஜூலை 20ம் தேதி அவரின் சொந்த நிறுவனமான ப்ளு ஆர்ஜின் நிறுவனம் மூலமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது மகளை காண்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது மூதாட்டி….

naveen santhakumar

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா: ஆய்வில் கண்டுபிடிப்பு…!

naveen santhakumar

கிறிஸ்மஸ் கொண்டாட சென்ற மாடல் அழகி: 470 கோடி கொள்ளையடித்த மர்ம நபர்கள்

Admin