உலகம்

ஓமிக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா கண்டுபிடித்தது.

Sputnik V vaccine

தற்போது தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷியா கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்துள்ளது.

ALSO READ  மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று.....
The Russian vaccine for COVID-19 - The Lancet Respiratory Medicine

இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி 45 நாட்களில் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்றும் ரஷ்யாவில் உள்ள கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அலெக்சாண்டர் ஜிண்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அதிக அளவு ஸ்புட்னிக் ஓமிக்ரான் பூஸ்டர் தடுப்பூசி சர்வதேச சந்தைகளில் விற்பனை கிடைக்கும் என நம்புவதாக அலெக்சாண்டர் ஜிண்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பருவநிலை மாற்றத்தால் ஆபத்தின் விளிம்பில் குழந்தைகள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Admin

நாம் தூங்கும் போது கொரோனா வைரஸும் தூங்குகிறது- பாக் அரசியல்வாதி பேச்சு..

naveen santhakumar

புலியை பிடிக்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஆச்சரியம்….

naveen santhakumar