உலகம் சாதனையாளர்கள்

இரிடியம் மற்றும் ஓசுமியம் கண்டுபிடித்த வேதியியலாளர் சிமித்சன் டெனண்ட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இரிடியம் மற்றும் ஓசுமியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்த வேதியியலாளர் சிமித்சன் டெனண்ட் பிறந்த தினம் – நவம்பர் 30:

1803 ஆம் பிளாட்டினம் தாதுவின் எச்சங்களில் இருந்து இரிடியம் மற்றும் ஓசுமியம் ஆகிய தனிமங்களை கண்டறிந்தார்.

வைரம் மற்றும் விறகுக்கரி ஆகியவற்றின் அடையாளங்களை நிருபித்தவர் என்ற வகையிலும் இவர் பங்காற்றியுள்ளார்.

டெனண்டைட் என்ற கனிமம் இவரால் கண்டுபிடிக்கப் பட்டதாலேயே அப்பெயர் பெற்றது.

1796 ஆம் ஆண்டில் கேம்பிரிட்சில் பட்டம்பெற்ற அதே நேரத்தில் செட்டார் அருகே ஒரு பண்ணையை வாங்கி அதில் விவசாய ஆய்வுகள் மேற்கொண்டார். 1813 ஆம் ஆண்டில் கேம்பிரிட்சில் வேதியியல் பேராசியராக நியமிக்கப்பட்டார்.

ALSO READ  இலங்கையில் அதி கனமழை.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

பணியாற்றத் தொடங்கிய சிறிது காலத்திலேயே அவர் போலோன் அருகே ஒரு பாலத்தில் பயணம் செய்தபொழுது விபத்தில் காலமானார்.

Tennant is best known for his discovery of the elements iridium and osmium, which he found in the residues from the solution of platinum ores in 1803. He also contributed to the proof of the identity of diamond and charcoal. The mineral tennantite is named after him.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருடியவரிடமே பொருட்களை திருப்பி கொடுத்த திருடர்கள்… 

naveen santhakumar

பேஸ்புக்கை தொடர்ந்து தலீபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் அதிரடி

naveen santhakumar

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் :

Shobika