உலகம்

இந்தியா தான் இதில் முதல் இடமாம்…..எதில்??????….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்: 

புத்தாண்டு நாளில் உலகிலேயே, இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப்(UNICEF) தெரிவித்துள்ளது.

புத்தாண்டு நாளான ஜனவரி-1ம் தேதியன்று உலகளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி-1ல் உலகள் முழுவதும் 3,71,500 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும், 2021-ம் ஆண்டின் முதல் குழந்தை பிஜியிலும், அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.

ALSO READ  உலக அமைதி மாநாட்டில் மம்தா பானர்ஜி பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு

இந்தியா (59,995), சீனா (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேஷியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), வங்கதேசம் (9,236), காங்கோ (8,640) ஆகிய 10 நாடுகளில் மட்டும் ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் பதிவாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் விமான போக்குவரத்து தடை : உலக நாடுகள் அறிவிப்பு 

News Editor

இத்தாலியில் கடைக்காரர்களை மிரட்டி மக்களுக்கு உதவும் மாஃபியா கும்பல்….

naveen santhakumar

இதோ வந்துவிட்டது டெல்டா பிளஸ் வைரஸை விட மிக தீவிரமான லாம்ப்டா வைரஸ்…!

naveen santhakumar