உலகம்

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாக்கிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இந்தியா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாய்:

இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அதிரடியாக வென்றுள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது.

India vs Pakistan ICC T20 World Cup 2021: IND vs PAK Live Updates, Match  Prediction, Key players, Weather Updates, Pitch Report and More | The  Financial Express

இதுவரை நடந்த 12 போட்டிகளில் உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தான் 13வது உலகக் கோப்பை போட்டியில் இந்தியவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.

ALSO READ  RCB அணிக்கு கெட்டப் மாறிடுச்சு…கேரக்டர் மாறுமா?
T20 World Cup 2021 India lost to Pakistan in first match by 10 wickets IND  vs PAK |T20 WC: India's embarrassing defeat in the first match, Pakistan  defeated by 10 wickets - Cricket.Surf

பாகிஸ்தான் டாஸ் வென்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 17.5 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து வென்றது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமேசான் நிறுவனர் உடன் விண்வெளி செல்லும் 5-வது இந்தியர் சஞ்சால் கவான்டே..!

naveen santhakumar

தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுதான்:

naveen santhakumar

தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள் !

News Editor