உலகம்

யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தானியர்கள் கைது..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிரீஸ் நாட்டில் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் உள்ள யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தானியர்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

கிரீஸ் நாட்டின் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் யூத மதத்தை சேர்ந்தவர்களின் உணவகம் உள்ளது. இந்த உணவகம் அருகே அவ்வப்போது யூத மத நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்நிலையில், இந்த யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிரீஸ் பாதுகாப்பு துறைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தகவல் கொடுத்ததை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய கிரீஸ் போலீசார், யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பேரை கைது செய்த செய்த போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும், ஈரானிய பயங்கரவாத அமைப்பின் ஆதரவுடன் கிரீசில் உள்ள யூதர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கிரீஸ் போலீசார் யூத உணவகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பாகிஸ்தானியர்களை கைது செய்துள்ளனர்.


Share
ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல இசையமைப்பாளர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?

Shanthi

இங்கிலாந்து பிரதமருக்கு சம்பளம் பத்தவில்லையாம்:

naveen santhakumar

ஹைதி அதிபர் கொலை…4 பேர் சுட்டுக்கொலை..2 பேர் கைது….

Shobika