உலகம்

அண்டார்டிக் பிரதேசத்திலுள்ள தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….சுனாமி உருவாக வாய்ப்பு……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சான்டியாகோ:

அண்டார்டிக் பிரதேசத்திலுள்ள தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சிலி தேசிய அவசரகால மீட்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டார்டிகா கடலோர பகுதியில் உள்ள சிலி ராணுவ தளத்தில் உள்ளவர்களை மீட்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ராணுவ தளம் பகுதியில் உள்ளவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.


Share
ALSO READ  கொரோனா வைரஸ் நியூ வெர்ஷனின் 7 அறிகுறிகள்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்!

Shanthi

12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து…

Shobika

ஜோ பைடன் அரசவையில் திருநங்கை ஒருவருக்கு முக்கிய பதவி :

naveen santhakumar