உலகம்

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.  

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதித்துள்ளனர். 29 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

உலகளவில் 13.36 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்  10.78 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  29.01  லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.29 கோடியை கடந்துள்ளது. 

ALSO READ  கலவர பூமியான சிறை.... அதிபரின் அதிரடி முடிவு....

#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உருமாறிய கொரோனா வைரஸ் : மீண்டும் முழு ஊரடங்கு அமல் !

News Editor

மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு!

Shanthi

நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்க இயற்கை தீர்வு… விந்தணுக்களை குடிக்கும் விநோத பெண்..

naveen santhakumar