உலகம்

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

உலகளவில் 12.18 கோடி பேருக்கு 

ALSO READ  சர்வதேச விருதுகளை வென்ற  படத்தின் பாடலை வெளியிட்டார் : சீமான் 
கொரோனா   தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9.81 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26.91 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. பின்னர், பாதிப்பு எண்ணிக்கை சீராக குறையத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் 
ALSO READ  தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,095 கோடி கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது...!!
கொரோனா   பாதிப்பு அதிகரித்து வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு வீட்டின் விலை 9 கோடி – உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியல் வெளியீடு

News Editor

பற்றியேறியும் அமெரிக்க நாடாளுமன்றம்..! கட்டவிழ்த்துவிடப்பட்டதா வன்முறை…!

News Editor

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து 90,000விலங்குகள் உயிருடன் மீட்பு

Admin