இந்தியா உலகம் விளையாட்டு

இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கியது. இதில் 49 கிலோ பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றார்.

Tokyo Olympics 2020: Weightlifter Mirabai Chanu wins silver medal in  women's 49kg category | Olympics - Hindustan Times

பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுடன் சீனாவின் ஜிஹுய் ஹூ வீராங்கனை மோதினார். இதில் ஜிஹுய் ஹூ தங்கப்பதக்கம் வென்றார், இந்திய வீராங்கனை மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tokyo Olympics: Mirabai Chanu Wins Historic Silver Medal in 49kg  Weightlifting

Share
ALSO READ  தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி : இறுதி போட்டியில் இந்திய அணி நேபாள அணியுடன் மோதல்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு நாளைக்கு 3 ‘சோப்’- 10 மணி நேரக் ‘குளியல்’ : விநோத பிரச்சனை

Admin

ரஃபேல் விமானம்: யார் இந்த ஹிலால் அகமது ரதார்!…. 

naveen santhakumar

போராடும் விவசாயிகள்; டெல்லியில் ஆணிகள் பதிக்கும் காவல்துறை !

News Editor