உலகம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவடைந்தது – பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது – இந்தியாவுக்கு 33 வது இடம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ

2020 ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. அனைவரின் நெஞ்சை நெகிழவைத்த தருணங்களுக்குப் நிறைய இருந்தது . இறுதி நாளான இன்று பெண்கள் வாலிபால், ஆண்கள் வாட்டர் போலோ, ஆண்கள் மராத்தான், மற்றும் குத்துச்சண்டைக்கான இறுதிப் போட்டிகளுடன் 2020 ஒலிம்பிக் போட்டி அட்டகாசமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

அமெரிக்கா 39 தங்கம் 41 வெள்ளி, 33 வெண்கல பதக்கங்களுடன் 113 மெடல்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனா 38 தங்கம் 32 வெள்ளி 18 வெண்கல பதக்கங்களுடன் 88 மெடல்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ALSO READ  ரியல்மி GT 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் :
Tell us: what are you enjoying most about the Tokyo Olympic Games 2020? | Olympic  Games | The Guardian

ஜப்பான் 27தங்கம் 14 வெள்ளி 17 வெண்கல பதக்கங்களுடன் 58 மெடல்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம் 2 வெள்ளி 4 வெண்கல பதக்கங்களுடன் 7 மெடல்கள் பெற்று 33 வது இடத்தை பிடித்து சாதனை

படைத்துள்ளது.

ALSO READ  சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்...

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Olympic Games Tokyo 2020: Neeraj Chopra wins historic Olympic gold in  athletics - BBC News

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பாவை நியமனம்- உச்ச நீதிமன்றம் அதிரடி

News Editor

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய ஆப்பிரிக்க மன்னர்

Admin

ஜோ பிடனின் மகன் செய்த காரியமா இது????? தேர்தல் நேரத்தில் தண்டவாளம் ஏறும் வண்டவாளங்கள்……

naveen santhakumar