உலகம்

நிருபரின் கேள்வியால் கோபமான டிரம்ப்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன் :

ராய்ட்டர்ஸ்(reuters) நிருபர் ஜெஃப் மேசன்,வெள்ளை மாளிகையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுக்கு எதிரான தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்புகிறீர்களா????  என்று டிரம்பை பலமுறை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் “என்னிடம் எப்போதும் அப்படி பேச வேண்டாம்” என்று கோபமாக கூறினார்.

தனது நான்கு ஆண்டு பதவி காலத்தில் நடந்த பல சம்பவங்களைப் போலவே இந்த முறையும், டிரம்ப் கடினமான கேள்விகளைக் கேட்கும் ஒரு பத்திரிக்கையாளரை புறக்கணிக்க முடிவு செய்து,”நான் அமெரிக்காவின் அதிபர். அதிபருடன்  ஒருபோதும் அப்படி பேச வேண்டாம்” என கோபமாக கூறினார்.

ALSO READ  டிரம்பையும் விட்டு வைக்காத கொரோனா:

தான்  தேர்தலில் தோல்வியடையவில்லை என்பதை தொடர்ந்து டிரம்ப் கூறினார்.அதுமட்டுமல்லாது இது மோசமான தேர்தல் மற்றும் வாக்காளர் மோசடி காரணமாக மட்டுமே பிடன் வெற்றி வாகை சூடினார் என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித்திற்கு கொரோனா :

Shobika

பாகிஸ்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஹிந்து இளைஞர்….

naveen santhakumar

ஆசிய கண்டத்திலேயே காஸ்ட்லியான விவாகரத்து…

naveen santhakumar