உலகம்

அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கத்தை தொடர்ந்து….. சுனாமி எச்சரிக்கை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அலஸ்கா:

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்களுக்கு அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 

பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியது. 

ALSO READ  மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் பலி- நடந்தது என்ன?

அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்று அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

” Andra Tutto Bene”- “எல்லாம் சரியாகி விடும்” – இத்தாலி மக்கள் நம்பிக்கை…. 

naveen santhakumar

சிங்கத்திடம் சிக்கிய சிறுவன்: சாதுரியமாக மீட்ட தந்தை

Admin

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. கெத்து காட்டிய மதுரை..

Admin