உலகம்

செய்தி நேரலை..பின்னணியில் அரைநிர்வாண செய்தியாளர்…சர்ச்சையான வீடியோ…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேட்ரிட்:-

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தங்கள் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வேலை செய்து வருகிறார்கள் இதுபோன்று வீட்டில் இருந்து வேலை செய்வது சில நேரங்களில் பல புதிய சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்பேனிஷ் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் நிர்வாணமாக பெண் ஒருவர் நடந்து சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அல்போன்ஸோ மெர்லெஸ் (Alfonso Merlos) என்று தொகுப்பாளர் Estado de Alarma சேனலின் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது பின்னணியில் நிர்வாண நிலையில் பெண் ஒருவர் நடந்து செல்வதை பார்வையாளர்கள் கண்டுபிடித்தனர். 

courtesy. (Warning Nudity).

இந்த சம்பவம் பார்வையாளர்களின் கழுகுப் பார்வையில் சிக்கியதால் அவரது பின்னணியில் சென்றது அவரது காதலி என்று கூறப்படும் ஸ்பேனிஷ் பிக் பிரதர் நிகழ்ச்சியின் பிரபலம் மார்டா லோபஸ் (Marta Lopez) இல்லை என்றும் அவர் செய்தி வாசிப்பாளரான அலெஸியா ரிவஸ் (Alexia Rivas) என்றும் பார்வையாளர்கள் கண்டுபிடித்தனர்.

ALSO READ  கேரளாவில் இரண்டாவது முறையாக முதல்வரானார் பினராயி விஜயன் !
Marta Lopez Alexia Rivas

இதையடுத்து அல்போன்ஸோ மெர்லெஸ் தனது காதலி மார்டா லோபஸை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் இந்த வீடியோ கடும் சர்ச்சையானது.

முதலில் இது குறித்து எதுவும் பேசாமல் இருந்த அல்போன்ஸோ பின்னர் Ana Rosa Show என்ற நிகழ்ச்சியில் தனது காதலியிடம் இது தொடர்பாக மன்னிப்பு கோரினார்.

ALSO READ  நள்ளிரவில் கோடிஸ்வரியான பெண்!!!

இது தொடர்பாக அல்போன்ஸோ கூறுகையில்:-

நான் செய்தது சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் எனக்கு மன்னிப்பு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இது நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை என்று கூறினார்.

தற்பொழுது அல்போன்ஸோ-மார்டா இருவரும் ஒன்றாக இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பூமிக்கு அருகில் வரும் சனிக்கோள்..

News Editor

ஒலிம்பிக் தடையில் இருந்து தப்பித்தது : நைக் நிறுவனத்தின் Vaporfly ஹூக்கள்

Admin

5வது மாடியிலிருந்து விழுந்த 8 மாத குழந்தை: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்…

Admin