உலகம்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்: ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:

பயங்கரவாதம் குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்த இந்தியாவின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன

தற்கொலைப்படை தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிர்இழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.

Police brutality makes many minority groups afraid of law enforcement

இந்நிலையில் அந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், 15 உறுப்பு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது.

ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலங்களில் கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மசூதியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

ALSO READ  அக்டோபர்-13 வானில் நிகழும் அதிசயம்…..மிஸ் பண்ணிடாதீங்க….அப்புறம் வருத்தப்படுவீங்க…..
India needs a special law to protect and promote minority rights in the criminal justice system      

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் தொடர்ந்து எதிர்க்கும். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், 15 உறுப்பு நாடுகளும் இணைந்து இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ  இந்த ஆப்பிள் ஒரு வருடத்திற்கு கெட்டு போகாதாம்…!
Why is the United Nations still so misunderstood?

ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்த இந்தியாவின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்த்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகக்கவசம் அணிந்திருந்தாலும் முகத்தை அறியும் வசதியுடன் ஐபோன்13 – விற்பனையை துவக்கியது ஆப்பிள் நிறுவனம்

News Editor

உங்களுக்கு மன சோர்வு இருக்கா? இத படிங்க

Admin

மூன்றாவது அலை துவக்கம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை …!

naveen santhakumar