தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தீவிர பழமைவாதிகளான தலிபான்கள், இதனால் வரை மலைகள், குகைகள், காடுகள் என்று அக்ஞாதவாசிகளாக இருந்து வந்தனர். தற்பொழுது நகரங்களுக்கும் வந்துவிட்டனர் ஆப்கன் தாலிபான்களின் கைக்கு சென்றுவிட்டது.
இந்நிலையில் இந்த நவீன காலத்தில் சிறப்பம்சங்களை அனுபவித்திராத தலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றுக்கு சென்று விளையாடி வருகின்றனர்.
அதேபோல ஜிம்களுக்கு சென்று அங்கு உள்ள உடற்பயிற்சி கருவிகள் உடன் விளையாடும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.