உலகம்

டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் பதவியேற்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை பதவியேற்றுக்கொண்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட்ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரின் கவுரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலத்தில் 7 மாத குழந்தையான வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பதவியேற்கும் விழாவில் மேயர் சார்லி’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் கலந்துகொண்டு தன்னுடைய கவுரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார். பதவியேற்ற மேயரை கையில் தூக்கி கொஞ்சுவதற்கு அங்கிருந்தவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ALSO READ  மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம்...அமெரிக்கா அதிரடி...!!!

பதவியேற்புக்குப் பின் சார்லஸின் வளர்ப்புத் தாயிடம்; மேயர் குடியரசு கட்சி ஆதரவாளரா? அல்லது ஜனநாயக கட்சி ஆதரவாளரா? என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தாய் நான்சி, மேயர் சார்லஸ் அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார். அமெரிக்காவை மீண்டும் கனிவான நாடாக உருவாக்குவதே அவரின் அரசியல் நோக்கம் என தெரிவித்தார்.

ALSO READ  நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்க இயற்கை தீர்வு… விந்தணுக்களை குடிக்கும் விநோத பெண்..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

13 வயது சிறுமிக்கு தந்தையான 10 வயது சிறுவன்…..

naveen santhakumar

பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு பரவியது புதிய கொரோனா வைரஸ் …!

News Editor

கிம் ஜாங் உன் தோற்றத்தை கண்ட மக்கள் கண்ணீர் :

Shobika