உலகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை காலமானார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சியாட்டில்:

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை வில்லியம் கேட்ஸ் மரணம் அடைந்தார்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவாரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

இவரது தந்தை வில்லியம் கேட்ஸ் திங்கள் அன்று மரணம் அடைந்தார்.இவருக்கு வயது 94 ஆகிறது.

வில்லியம் கேட்ஸ் மரணச்செய்தியை நேற்று பில் கேட்ஸ் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

ALSO READ  காபூலில் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்த தாலிபான்கள்..!

அதில் தமது தந்தையின் அறிவுக் கூர்மை, தாராள குணம், மனிதாபிமானம் ஆகியவை உலக மக்களிடையே பெரும் புகழ் பெற்றுள்ளதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புவி வெப்பம் அதிகரிப்பதால் மாயமாகும் பனிமலைகள்

Admin

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்…. 4-வது இடத்திற்கு கடும் போட்டி

News Editor

பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை…..

naveen santhakumar