உலகம்

தண்ணீர் மீது நடக்கும் இளைஞர்… வைரலாகும் வீடியோ..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீர் மீது நடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

சவாலான செயல்களை செய்வதற்கு இவ்வுலகில் பஞ்சமில்லை. தினம் தினம் ஏதேனும் சவாலான செயல்களை செய்து மற்றவர்களை கவர நினைப்பவர்கள் உண்டு. இதில் சில நேரம் பாராட்டத்தக்கதாகவும், சில நேரம் வருந்தத்தக்கதாகவும் அமையும்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ‘Jumping Water Challenge’ என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ALSO READ  ஓடிடியில் வெளியாகும் டாக்டர்; அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் !

அதில் வேகமாக ஓடிவரும் அந்த நபர் சிறிய பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை மிதித்தபடி தாவுகிறார்.

பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும் இந்த வீடியோவை யாரும் முயற்சிக்க வேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தை பிறப்பு விகிதம் குறைவு… சீன அரசு கவலை

Admin

குறைவான நாட்களில் 7 கண்டங்களையும் சுற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெண் :

naveen santhakumar

கொரோனோ வைரஸ் பாதிப்பு… தனி விமானம் அனுப்பும் அமெரிக்கா

Admin