Author : Shobika

தொழில்நுட்பம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் அறிமுகம் :

Shobika
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மி GT ஸ்மார்ட்போன்களுடன் புதிய லேப்டாப் மாடலையும் ரியல்மி அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது. மேலும்...
தொழில்நுட்பம்

குறைந்த விலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A03S ஸ்மார்ட்போன் அறிமுகம் :

Shobika
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A03S ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ B35 பிராசஸர், அதிகபட்சம் 4 GB ரேம்,...
தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு :

Shobika
விவோ நிறுவனம் X60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. விவோ X60 சீரிஸ் 6 GB + 128 GB மாடல் ரூ. 37,990...
சினிமா

‘பீஸ்ட்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

Shobika
நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு...
சினிமா

நான் வாய் தவறி பேசிவிட்டேன் – மீரா மிதுன் மனு தாக்கல்

Shobika
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் பட்டியல் இனத்தவர்களைப் பற்றியும்,...
சினிமா

மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கோரிக்கை :

Shobika
தமிழில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர்,சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்...
சினிமா

பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய சிம்பு பட நடிகை :

Shobika
ஜெயம் ரவியின் ‘பூமி’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நிதி அகர்வால். இவர் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இளம்...
சினிமா

எப்படி இருந்த பிரபு..இப்போ இப்படி ஆயிட்டார்…வைரலாகும் புகைப்படம்..!!!!

Shobika
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே...
உலகம்

கூட்டத்தில் பெண் டிக்டாக் பிரபலத்தின் ஆடைகளை கிழித்த கும்பல் :

Shobika
லாகூர் : பாகிஸ்தானை சேர்ந்த பெண் டிக்டாக் பிரபலம். அவர் விதவிதமாக வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிடுவது அவர் வழக்கம். இதனால் ஏராளமான பிந்தொடர்பவர்கள் உள்ளனர். கடந்த 14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது....
உலகம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு :

Shobika
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள உள்நாட்டு மக்களும் அண்டை...