மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொழிலாளர் நல ஆணையம்!
ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக்...