Month : December 2019

உலகம்

2020 புத்தாண்டு பிறந்தது: வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Admin
நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2020 புத்தாண்டை வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் ஆஸ்திரேலிய நாட்டில் புத்தாண்டு பிறந்தது. தொடர்ந்து ஹாங்காங்கிலும், ஜப்பானிலும் 2020 புத்தாண்டு...
தமிழகம்

2020ம் ஆண்டிலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதை உறுதி செய்வோம்

Admin
2020 ம் ஆண்டிலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதை உறுதி செய்வோம்,என்ற கருத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை இளஞ்சிவப்பு நிற வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளாலும்...
தமிழகம்

புத்தாண்டை கொண்டாட போக்குவரத்து விதிகளை மீறுவோர் மற்றும் பைக் பந்தயங்கில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை

Admin
பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மற்றும் பைக் பந்தயங்கில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புளியந்தோப்பு காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்....
தமிழகம்

பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட காவல்துறையோடு இணைந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை

Admin
சென்னை,தீவுத்திடலில் நடைபெற்ற 46வது இந்திய சுற்றுலா தொழிற் பொருட்காட்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளஅரங்குகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சுற்றுலா பொருட்காட்சியில்...
தமிழகம்

குரூப்-1 கலந்தாய்வு வரும் ஜனவரி 6-ஆம் தேதி

Admin
குரூப்-1 பணியிடங்களுக்கு கடந்த 23-ஆம் தேதி முதல் இன்று வரை நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதில் தேர்வு பெற்றவர்களின் முடிவுகள் இன்றே வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி...
தொழில்நுட்பம் வணிகம்

அமேசான்-பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart

Admin
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ மார்ட் வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது. சிம் அட்டை வலைப்பின்னலில் இந்தியா முழுவதும் பல நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி முன்னனியில் இருந்து வரும் ஜியோ தற்பொழுது ஆன்லைன் விற்பனையில் கால் பதித்துள்ளது. ரிலையன்ஸ்...
சினிமா

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Admin
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில்...
தொழில்நுட்பம்

சோதனை கட்டத்தில் இந்திய அரசின் ஜிம்ஸ்

Admin
பல்வேறு மக்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை பெகாஸஸ் என்னும் ஸ்பைவேர் உளவு பார்த்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 1400வாட்ஸ்ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டன. குறிப்பாக இதில் இந்தியாவை சேர்ந்த 121முக்கிய...
உலகம்

கரப்பான் பூச்சிக்கு பிரசவம்- வியக்க வைக்கும் வீடியோ

Admin
ரஷ்யாவில் கரப்பான் பூச்சி ஒன்றுக்கு மருத்துவர் பிரசவம் பார்த்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. செல்ல பிராணிகள் வளர்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது. சில சமயம் வித்தியாசமாக விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதையும் நாம் பார்த்துள்ளோம். இந்த...
லைஃப் ஸ்டைல்

மாம்பழமும் கிருஷ்ணகிரியும்

Admin
மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் “மாங்கோ’ என்கிறார்கள் இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப்...