“புட்ட பொம்மா” பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…
சிட்னி:- ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் தெலுங்கு திரைப்பட பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் பூஜா ஹெக்டே- அல்லு...