‘வலிமை’ பொங்கல்…. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், போனிகபூர், ஹெ.வினோத் கூட்டணி வலிமை படத்தில் ஒன்றினைந்தது. கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், சுமித்ரா, ராஜ்...