களத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…!
எவ்வளவு முறை எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்த காரணத்தால் சிறுவர்களே களத்தில் இறங்கி குண்டும் குழியுமான சாலையை சரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள...