Category : அரசியல்

அரசியல்

அரசியல் இந்தியா

பேரறிவாளன் விடுதலை எதிர்ப்பு.. போராட்டத்துக்கு தயாரான காங்கிரஸ்..

Shanthi
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணிக்கு போராட்டம் நடக்குமென காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்...
அரசியல் இந்தியா

பேரறிவாளன் விடுதலை மூலம் நிலைநாட்டப்பட மாநில உரிமை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து..

Shanthi
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை...
அரசியல் இந்தியா தமிழகம்

முடிவுக்கு வந்த பேரறிவாளன் சிறை வாசம்; உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Shanthi
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் 31 ஆண்டு கால சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. ராஜீவ் காந்தி கொலை...
அரசியல் இந்தியா உலகம்

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

Shanthi
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பப்படும் நிவாரண பொருட்களை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண...
அரசியல் தமிழகம்

எஸ்கேப் ஆன ஸ்டாலின்… ஷாக்கான அதிமுக!

naveen santhakumar
அதிமுக ஆட்சியில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.இதற்கு ஒப்புதல் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டாலின் மீதான் 18 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது....
அரசியல்

#Breaking தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

naveen santhakumar
தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த...
அரசியல்

அண்ணாமலை மீது பாயுமா நடவடிக்கை?… எச்சரிக்கையை மீறி வீடியோ வெளியீடு!

naveen santhakumar
திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் படித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மதமாற்ற விவகாரம் இருந்ததாக பாஜகவினர்...
அரசியல்

துரோகத்துக்கு பெயர் போன எடப்பாடியே மன்னிப்பு கேள்!.. அமைச்சர் சக்கரபாணி அதிரடி!

naveen santhakumar
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது பற்றி அவதூறு கூறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார். துரோகத்திற்கும் நன்றிகொன்ற செயலுக்கும் பெயர் போன எடப்பாடி பழனிச்சாமி...
அரசியல்

கே.பி. அன்பழகன் வீட்டில் திடீர் ரெய்டு… உண்மையை உடைத்த ஈபிஎஸ்!

naveen santhakumar
மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர்,...
அரசியல்

அறநிலையத்துறையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்!

naveen santhakumar
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதானக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு...