‘நீ கொஞ்ச நேரம் இரு….என் லவ்வர் வந்து எனக்கு தாலி கட்டுவான்’…..மணமகளால் அதிர்ச்சியடைந்த மணமகன்……
நீலகிரி: மாப்பிளை தாலிகட்டும் சில நிமிடங்களுக்கு முன் மணமகள் தனது காதலன் வந்து தாலிகட்டுவார் 1 மணி நேரம் காத்திருங்கள் என கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த்...