Month : June 2021

சினிமா

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகை :

Shobika
இந்நிலையில் டகோடா ஸ்கை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 27. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்....
லைஃப் ஸ்டைல்

கேரட்டின் கோடான கோடி நன்மைகள் :

Shobika
கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது....
சினிமா

நடிகர் விஜய் சேதுபதி கொரோனா நிதி வழங்கினார் :

Shobika
சென்னை : கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரையுலகினர் என ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்....
தொழில்நுட்பம்

ஆக்சிஜன் உற்பத்தியில் டொயோட்டா நிறுவனம் :

Shobika
டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி உற்பத்தி ஆலையின் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கென டொயோட்டா அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று...
தொழில்நுட்பம்

ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகை :

Shobika
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Jio Freedom Plans சலுகையை தனது பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், ஜியோ செயலிகளுக்கான சந்தா, தினமும் 100 SMS உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது....
சினிமா

ஹன்சிகாவின் 50-வது படத்தின் மீதுள்ள வழக்கு தள்ளுபடி :

Shobika
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. U.R.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
ஜோதிடம்

மீனுக்காக வீசிய வலையில் சிக்கிய மான்; மீனவர்கள் அதிர்ச்சி…!

naveen santhakumar
பாகூர்:- புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார். மீனவரான இவர் நேற்று அதிகாலை தனது பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த 3 பேருடன், மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். இரண்டு நாட்டிக்கல்...
இந்தியா

4 குடும்பங்களுக்காக மசூதி கட்டித்தர முடிவெடுத்த கிராம மக்கள்!

naveen santhakumar
பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி ஒன்றைக் கட்ட கிராம மக்கள் முன்வந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் மோகா அருகே உள்ள பூலர் கிராமத்தில் ஏழு குருத்வாராக்கள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன, ஆனால்...
தமிழகம்

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு…!

naveen santhakumar
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிட்டது. இதனால் தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை...
தமிழகம்

சிவசங்கர் பாபா மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர்; இது திட்டமிட்ட சதி: பிரபல நடிகர்..!

naveen santhakumar
சிவசங்கர் பாபா தங்கமானவர், மிகவும் நல்லவர்; பெண்கள் மீது நாட்டமற்றவர். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் துளி கூட உண்மை இல்லை. இது திட்டமிட்ட சதி என்று நடிகர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில்...